தேர்வுகள் (Choices)

  • . விவசாயம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் (Strengthening Agriculture and Maritime Cooperation)
  • . வேளாண் உருமாற்றத்திற்கான கண்டுபிடிப்புகள் (Innovations for Agricultural Transformation)
  • . நெகிழ்வான மற்றும் புதுமையான விவசாய மாற்றம் (Resilient and Innovative Agriculture Transformation)
  • . மாற்றத்திற்கான பங்களிப்பு, உலகத்தை ஈடுபடுத்துதல் (Partnering for change, engaging the world)

பதில்

சரியான தேர்வு -

விளக்கம்

  • இந்திய விவசாய கழகம் (ஐ.சி.ஏ.ஆர்.), தேசிய வேளாண் அறிவியல் வளாகம் (NASC) மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் ஆகியோருடன் இணைந்து 20 பிப்ரவரி முதல் 23 பிப்ரவரி 2019 வரை தேசிய வேளாண் அறிவியல் கழகம் (NAAS) இந்த நிகழ்ச்சியை நடத்தியது. அதன் தீம் “வேளாண் உருமாற்றத்திற்கான கண்டுபிடிப்புகள் (Innovations for Agricultural Transformation)” மற்றும் 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருவாயை இரட்டித்து ஒரு புதிய இந்தியா உருவாக்குவதற்கான தேசிய உறுதிமொழியும் மையமாக இருந்தது.