தேர்வுகள் (Choices)

  • . 3 லட்சம்
  • . 2.75 லட்சம்
  • . 2.5 லட்சம்
  • . 2 லட்சம்

பதில்

சரியான தேர்வு -

விளக்கம்

  • பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஒதுக்கீடு 1.75 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ஆக உயர்த்தியுள்ளார்.
  • கடந்த 5 ஆண்டுகளில் இது மூன்றாவது அதிகரிப்பு ஆகும்.
  • 2,340 முஸ்லீம் பெண்கள் இந்த வருடம் மெஹ்ராம் (தோழர்) இல்லாமல் மற்றும் லாட்டரி முறையின்றி ஹஜ் யாத்ரிகர்களாக செல்வர்.