தேர்வுகள் (Choices)

  • . அக்ஷய பாத்திரா foundation
  • . Yohei Sasakawa
  • . விவேகானந்தா கேந்த்ரா
  • . ekal அபியான் டிரஸ்ட்

பதில்

சரியான தேர்வு -

விளக்கம்

  • இந்திய ஜனாதிபதி கோவிந்த் 2015 முதல் 2018 வரை உள்ள காந்தி அமைதி பரிசு ராஷ்ட்ரபதி பவனில் வழங்கினார்.
  • ஜப்பான் நாட்டின் Yohei Sasakawa அவர்களுக்கு இந்திய ஜனாதிபதி கோவிந்த் அவர்களால் 2018ற்கான விருது வழங்கப்பட்டது. Yohei இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் leprosy நோய் முற்றிலும் நீங்க பங்களித்தார். அதனை கௌரவிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
  • விவேகானந்தா கேந்த்ரா 2015திற்கான விருதை பெற்றார். கன்யாகுமரி கிராமப்புற மேம்பாடு, கல்வி மற்றும் இயற்கை வளங்களின் வளர்ச்சிக்கு அவர் ஆர்ட்டிய பங்களிப்பிற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • 2016ருக்கான விருதை அக்ஷய பாத்ரா foundation மற்றும் sulabh இன்டர்நேஷனல் நிறுவனமும் சேர்ந்து பெற்றனர். அக்ஷய பாத்ரா நிறுவனம் லட்ச கணக்கான குழந்தைகள் மத்திய உணவு கிடைக்க பங்களித்தது. Sulabh இன்டர்நேஷனல் நிறுவனம் துப்பரவு தொழிலாளர்களின் உடல் நலனுக்கான பங்களிப்பிற்காக இந்த விருதை பெற்றது.
  • ekal அபியான் டிரஸ்ட் 2017ளுக்கான விருதை பெற்றது. அந்த நிறுவனம் கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களுக்கு கல்வி வசதி மற்றும் பிற சமூக உதவிகள் கிடைக்க துணை நின்றதால் இந்த விருதை கொடுத்து கௌரவிக்க பட்டனர்.